நம்பாதீங்க- பகுதி 5
நிறைய பேர் உண்மை என்று நம்பிய செய்தி இது:
நே ஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமத்தால், 2001 ஆம் ஆண்டு சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்ட படம்:
இது தென்னாப்பிரிக்க கடற்கரை அருகில் இங்கிலாந்து ராணுவம் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்தது!!
உண்மை
இந்த படம் சிறந்த புகைப்படமாக பலரது பாராட்டுகளை அள்ளிய நேரத்தில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது..
நே ஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமம் இந்த தகவலை மறுத்தது.
மேலும், இப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லை என்று அறிவித்தது.
கீழ்காணும் இரண்டு படங்களையும் பாருங்கள்.. விடயம் புரியும்!!

அடுத்த படம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கடற்கரையில் எடுக்கப்பட்டது!!
இப்போது முதலில் காட்டப்பட்ட சிறந்த படத்தை மீண்டும் பாருங்கள்..
பாலத்தின் கீழ் பகுதி தெளிவாக இல்லையென்பதைக் கவனியுங்கள்!!
இப்போது புரிகிறதா இது உண்மையிலேயே சிறந்த ஒட்டுப் படம் என்று???
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
நிறைய பேர் உண்மை என்று நம்பிய செய்தி இது:
நே ஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமத்தால், 2001 ஆம் ஆண்டு சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்ட படம்:
இது தென்னாப்பிரிக்க கடற்கரை அருகில் இங்கிலாந்து ராணுவம் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுத்தது!!
உண்மை
இந்த படம் சிறந்த புகைப்படமாக பலரது பாராட்டுகளை அள்ளிய நேரத்தில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது..
நே ஷனல் ஜியாகிரபி (National Geography) குழுமம் இந்த தகவலை மறுத்தது.
மேலும், இப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லை என்று அறிவித்தது.
அவர்கள் வெளியிட்ட மறுப்பு செய்தி : Shark "Photo of the Year" Is E-Mail Hoax..
கீழ்காணும் இரண்டு படங்களையும் பாருங்கள்.. விடயம் புரியும்!!

படம்: லான்ஸ் சீயூங் (Lance Cheung), அமெரிக்க விமானப்படை
இடம்:சான்பிரான்ஸிஸ்கோ
முதலில் உள்ள படம் சான்பிரான்ஸிஸ்கோவில் ஒரு ராணுவ பயிற்சியின் போது எடுக்கப்பட்டது.. இதில் பாலம் நன்கு தெளிவாகத் தெரிவதைக் கவனிக்கவும்..
இடம்: தென்னாப்பிரிக்கா
அடுத்த படம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கடற்கரையில் எடுக்கப்பட்டது!!
இப்போது முதலில் காட்டப்பட்ட சிறந்த படத்தை மீண்டும் பாருங்கள்..

ஹெலிகாப்டர் படத்தின் ஆடிவிம்பம் (mirror image) எடுக்கப்பட்டு சுறா உள்ளே புகுத்தப்பட்டது!!
இதன் காரணமாக வந்த படம் தான் இது!பாலத்தின் கீழ் பகுதி தெளிவாக இல்லையென்பதைக் கவனியுங்கள்!!
இப்போது புரிகிறதா இது உண்மையிலேயே சிறந்த ஒட்டுப் படம் என்று???
நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் வாசிக்க: நம்பாதீங்க!!
தொடரின் முந்தைய பதிவு:
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
![]() | ![]() | ![]() | ![]() |
மடல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்
ஹா...ஹா..ஹா... நல்ல எடிட் பண்ணிருக்காங்க...!
பதிலளிநீக்கு:) :) :)
படித்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே!
நீக்குஒட்டு படம் என்பதை கண்டுபிடிக்க நம்மிடமே ஏகப்பட்ட சாப்ட்வேர் இருக்கும் போது எப்படி ஏமாந்தாங்க......!
பதிலளிநீக்குநண்பரே, 2001 ஆம் ஆண்டுகளில் ஒட்டு படம் அறியும் மென்நிரலிகள் அவ்வளவு கிடையாது.
நீக்குஇன்றும் சரி. நமக்கு அஞ்சலில் வரும் பல செய்திகளைப் படித்து உண்மை என்று நம்பி அதை முன் அனுப்புவர்களே (Forward) அதிகம். உண்மையா என்கிற தேடலில் பலரும் இறங்குவதில்லை
படித்து கருத்திட்டதற்கு நன்றி நண்பரே!
நீக்குநீங்க உங்க பதிவுகளை தமிழ்மணத்தில இணைக்கலாமே! எல்லாரிடமும் போய்ச் சேருமே!
பதிலளிநீக்குநான் பதிவு எழுத வந்த புதிதில், அங்கு ஏதோ பிரச்சனை என்று அனைவரும் பதிவிட்டுக் கொண்டிருந்தனர்.சில பதிவுகளில் இருந்த வேண்டுகோளிற்கிணங்க நீங்கிக் கொண்டேன்!
நீக்குதற்போது மீண்டும் இணைய முயற்சிக்கிறேன்!