முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Precise Pangolin லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உபுண்டு 12.04 (Precise Pangolin)- என்ன புதுசு?

'உபுண்டு' என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு? உபுண்டு ஒரு  இயங்குதளம் ஆகும் (Operating System). விண்டோஸ் இயங்குதளம் போல அல்லாமல், இது ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும் ( Open Source software). இதனைப் பயன்படுத்த நீங்கள் கட்டணம் கட்டவோ, தவறாக நகலெடுக்கவோ தேவையில்லை. இலவசமாக பயன்படுத்தலாம்!!!  இலவசம் என்றால், ஏதாவது குறை இருக்குமோ? பயன்படுத்திப் பாருங்க!! விண்டோஸ் இயங்குதளத்தை விட இது எவ்வளவு மேல் என்பதை நீங்களே உணர்வீர்கள்!! இனி கட்டுரை  .......................................................................................................................................... உபுண்டு 12.04 இ தோ வெளிவந்து விட்டது . வழக்கமாக வெளிவரும் வழு நீக்கல்கள் (Bug Fixes) மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் தவிர , உபுண்டுவில் வேறு என்ன மாற்றங்கள் ? இங்கு பார்ப்போம் !!!!   உபுண்டுவின் யூனிட்டி பணிமேடை சூழல் (Unity Desktop Environment) நன்கு மெருகூட்டப்பட்டிருக்கிறது . அதில் பல புதிய அம்சங்களும் , அமைப்பு வடிவமைப்புகளும் (Configurations) இடம் பெற்றுள்ளன .  உபுண...