முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பகுதி-3 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) திருடர்களைத் தவிர்ப்பது எப்படி? (நம்பாதீங்க - பகுதி 3)

நீங்கள் தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) பணம் எடுக்க முற்படும் போது, திருடர்கள் தாக்கினால் என்ன செய்வீர்கள்? 'அது தான் படித்திருக்கோமே.. ATM-இல் PIN எண்ணை உள்ளிடும் போது, அதை Reverse -இல் அடித்தால், உடனே போலீஸ்க்குத் தகவல் போகும். எளிதாகத் தப்பித்து விடலாம்! பிரச்சனை இல்லை ' என்று நினைக்கிறீர்களா? அப்ப இது உங்களுக்குத் தான்!! நம்பாதீங்க - பகுதி 3 இதைப் பற்றிய ஒரு மிக அருமையான புரட்டு உண்டு (தமிழாக்கம்): நீங்கள் ஒரு தானியக்க வங்கி இயந்திரத்தில் (ATM) பணம் எடுக்க அறையின் உள்ளே நுழைகிறீர்கள்.. அப்போது, இரு திருடர்கள் உள்ளே புகுந்து உங்களைத் தாக்குகிறார்கள்.. பணம் கேட்டு உங்களை மிரட்டுகிறார்கள். என்ன செய்வது? அவர்களிடம் தர்க்கம் செய்ய வேண்டாம்.. வழக்கம் போல் உங்கள் அட்டையைப் பயன்படுத்துங்கள்.. ஆனால், சங்கேத குறியீட்டு எண்ணைத் தலைகீழாக இடுங்கள். உ.தா: உங்கள் பின் எண் 1254 என்றால் 4521 என்று அழுத்துங்கள்.. நீங்கள் இப்படி திருப்பி எண்ணை இடும் போது, பணம் வழக்கம் போல் வெளிவரும்.. ஆனால், இயந்திரத்தில் சிக்கி கொண்...