சச்சின் தெண்டுல்கர் நூறு சதங்கள் கடந்து அளப்பரிய சாதனை புரிந்திருக்கிறார்.
![]() |
சதங்களில் ஒரு சதம் (16 மார்ச் 2012- 100 சதங்கள்) |
இந்த சாதனை அவரது ரசிகர்களை (நான் உட்பட) மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர் இதுவரை புரிந்த 100 சாதனைகளைத் தொகுத்து வழங்கும் முயற்சியே இந்த பதிவின் வெளிப்பாடு. அவர் எடுக்கும் ஒவ்வொரு ஓட்டமும் சாதனை தான் என்றாலும், அவர் புரிந்த மாபெரும் சாதனைகளின் தொகுப்பு சச்சின் 100*.
முதலில் ஒரு நாள் போட்டிகளில் அவர் செய்த சில சாதனைகளைப் பார்ப்போம்.
- முதல் இரட்டை சதம் கண்டவர் :
ஒரு நாள் போட்டியில் முதன் முதலில் இரட்டை சதம் அடித்த சாதனை சச்சினுக்குச் சொந்தம். இந்த சாதனையை 24 பிப்ரவரி 2010 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக புரிந்தார். (இடம்: குவாலியர், இந்தியா)ஒரு நாள் போட்டியின் முதல் இரட்டை சதம் (24 பிப்ரவரி 2010)
2. அதிக ரன்கள் எடுத்த வீரர் :
ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் என்கிற பெருமையை அன்று பெற்றார். அதன் பின், சச்சின் குவிக்கும் ஒவ்வொரு ரன்னுமே அதிக ரன்னிற்கான சாதனையை இன்னும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது.
அதிக ரன்கள் சாதனையைக் கடந்த போது (15 அக்டோபர் 2000)
அதிக ரன்கள் எடுத்தவர்கள் சாதனை பட்டியல்:- வீரர்அணிசாதனை நாள்ரன்கள்
ஜான் எட்ரிக் (John Edrich) இங்.5 ஜன 197182இயான் சேப்பல் (Ian Chappell) ஆஸ்24 ஆக 1972113தென்னிஸ் அமிஸ் (Dennis Amiss) இங்.26 ஆக 1972 #128இயான் சேப்பல் ஆஸ்147கேத் ஸ்டாக்போல் (Keith Stackpole) ஆஸ்28 ஆக 1972 $163தென்னிஸ் அமிஸ் இங்.302இயான் சேப்பல் ஆஸ்31 மார்ச் 1974316தென்னிஸ் அமிஸ் இங்.13 ஜூலை 1974322கேத் பிளெட்சர் (Keith Fletcher) இங்.15 ஜூலை 1974340இயான் சேப்பல் ஆஸ்01 ஜன 1975 @358கேத் பிளெட்சர் இங்.371தென்னிஸ் அமிஸ் இங்.08 மார்ச் 1975 ^372கேத் பிளெட்சர் இங்.400தென்னிஸ் அமிஸ் இங்.07 ஜூன் 1975525கேத் பிளெட்சர் இங்.11 ஜூன் 1975599தென்னிஸ் அமிஸ் இங்.14 ஜூன் 1975859கிரேக் சாப்பல் (Greg Chappell) ஆஸ்21 டிச 1979867விவியன் ரிட்சர்ட்ஸ் மே.இ23 டிச 1979883கிரேக் சாப்பல் ஆஸ்26 டிச 1979953விவியன் ரிட்சர்ட்ஸ் (Vivian Richards) மே.இ16 ஜன 19801128கிரேக் சாப்பல் ஆஸ்25 நவ 19801154விவியன் ரிட்சர்ட்ஸ் மே.இ05 டிச 19801211கிரேக் சாப்பல் ஆஸ்07 டிச 19802331விவியன் ரிட்சர்ட்ஸ் மே.இ07 டிச 19836474தெஸ்மோன் ஹேன்ஸ் (Desmond Haynes) மே.இ09 நவ 19908648முகமது அசாருதீன் இந்தியா08 நவ 19989378சச்சின் தெண்டுல்கர் இந்தியா15 அக் 200018426*குறிப்புகள்:
# - 26 ஆகஸ்டு 1972 அன்று நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போட்டி$ - 28 ஆகஸ்டு 1972 அன்று நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போட்டி@- 01 ஜனவரி 1975 அன்று நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா போட்டி^ - 08 மார்ச் 1975 அன்று நடந்த இங்கிலாந்து- நியூசிலாந்து போட்டி
தற்போது அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல்:
வீரர் | அணி | போட்டி | சதங்கள் |
சச்சின் தெண்டுல்கர் | இந்தியா | 451* | 18426* |
ரிக்கி பாண்டிங் | ஆஸ் | 365 | 13704 |
சனத் ஜெயசூர்யா | இலங். | 433 | 13430 |
இன்சமாம் உல் ஹக் | பாக். | 350 | 11739 |
ஜாக் காலிஸ் | தெ.ஆ | 307* | 11498* |
சாதனைகள் தொடரும்..
நன்றி: Cric info , Yahoo! Cricket, கூகிள்குறிப்பு:
பதிவில் உள்ள எண்ணிக்கை 18 மார்ச் 2012 வரையிலானது. தொடர் முடியும் வரை அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
![]() | ![]() | ![]() | ![]() |
மடல்களை மின்னஞ்சலில் பெறுங்கள்
பதிவுகள் அனைத்தும் அருமை நண்பரே
பதிலளிநீக்குநட்புடன்
கவிதை காதலன்
நன்றி நண்பரே!!
நீக்குகற்போமில் நீங்கள் எழுதிய கெஸ்ட் போஸ்ட் நல்லதொரு தமிழை நல்ல நிலைக்கு எடுத்து செல்லும் பதிவு நண்பா
பதிலளிநீக்குஉங்கள் விருப்பம் கட்டாயம் நிறைவேறும் ...
வாழ்த்துக்கள் நண்பா
நன்றி நண்பரே!
நீக்கு