முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Records லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சச்சின் 100* # பகுதி 1

            சச்சின் தெண்டுல்கர் நூறு சதங்கள் கடந்து அளப்பரிய சாதனை புரிந்திருக்கிறார் .  சதங்களில் ஒரு சதம் (16 மார்ச் 2012- 100 சதங்கள்) இந்த சாதனை அவரது ரசிகர்களை ( நான் உட்பட ) மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது .              அவர் இதுவரை புரிந்த 100 சாதனைகளைத் தொகுத்து வழங்கும் முயற்சியே இந்த பதிவின் வெளிப்பாடு . அவர் எடுக்கும் ஒவ்வொரு ஓட்டமும் சாதனை தான் என்றாலும் , அவர் புரிந்த மாபெரும் சாதனைகளின் தொகுப்பு சச்சின் 100*.         முதலில் ஒரு நாள் போட்டி களில் அவர் செய்த சில சாதனைகளைப் பார்ப்போம் . முதல் இரட்டை சதம் கண்டவர் : ஒரு நாள் போட்டியில் முதன் முதலில் இரட்டை சதம் அடித்த சாதனை சச்சினுக்குச் சொந்தம் . இந்த சாதனையை 24 பிப்ரவரி 2010 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக புரிந்தார் . ( இடம் : குவாலியர் , இந்தியா )  ஒரு நாள் போட்டியின் முதல் இரட்டை சதம் (24 பிப்ரவரி 2010) 2. அதிக ரன்கள் எடுத்த வீரர்...