திறப்பு விழா ஜூலை 28, 2011 நகைக்கடை திறப்பு விழா திறந்து வைக்க நடிகை அலைக் கடலென கூட்டம் கூட்டத்தின் கூவல் கண் கடைத் திறப்பா நடிகையின் கடைக் கண் திறப்பா மேலும் படிக்கவும்