முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

UNIX லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பலரும் மறந்த தந்தை

  இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா???    தொடர்ந்து படியுங்கள்..... அக்டோபர் 2011 இந்த மாதத்தை இன்றைய நவீன உலகில் பலரும் மறக்க மாட்டர். காரணம், இந்த மாதத்தின் 5 ஆம் நாள் அன்று தான் (5 அக்டோபர் 2011) ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார். அவரது மறைவிற்கு பல தொழில்நுட்ப நிபுணர்களும், ஊடகங்களும் பல்வேறு வகைகளில் இரங்கல் தெரிவித்துஅவரை வணங்கின. ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்பத் துறையில் ஒரு பிதாமகர் என்பதில் எந்த இரு வேறு கருத்துக்கும் இடம் இல்லை.. அதன் பிறகு, சில நாட்களிலேயே கணிணித்துறையின் மிகப்பெரும் பிதாமகர் ஒருவரும் இயற்கை எய்தினார். ஆனால்  அவரை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. சில ஊடகங்கள் சிறு பத்தியில் அவரைப் பற்றிய செய்தியை வெளியிட்டுத் தங்கள் கடமை  முடிந்து விட்டதாக நினைத்து விட்டன. அவர் ............... கணித்தல் துறையின் தந்தை தென்னிசு இரிட்சி அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? அதற்கு முன்பு  C மொழியைப் பற்றிப் பார்ப்போம்!! இன்று பல கணிணி பயன்பாடுகள் இயங்க அடித்த...