சமீபத்தில், நாசா அனுப்பிய கியூரியோசிட்டி தரையுளவி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதை அறிந்திருப்பீர்கள். கியூரியோசிட்டி படங்களாக எடுத்து தள்ளுவதாக ஏற்கனவே சொல்லியிருந்தேன்.
அப்படி அனுப்பிய படம் ஒன்றைப் பார்த்த நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பல வானியலாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறனர். படத்தைப் பார்த்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.

என்னங்க? நீங்களும் ஆராயப் போறீங்களா?
கொஞ்சம் பொறுங்க!!
யாரோ சும்மா விளையாட்டுக்குச் செய்த படம்!!! இது தான் சமீப காலத்தில் அதிகமாக பரப்பப்படும் படம்.
படத்தின் பிண்ணனியில் இருக்கும் மலை / மேடு ஆகியவை மெய்யாலுமே செவ்வாயில் உள்ளவை தான். (நம்புங்க!!). இந்தக் காட்சியை நாசாவின் தளத்திலும் காணலாம்.
இந்தப் படம் கூட கியூரியோசிட்டி எடுத்ததல்ல! 2005 மே 19 அன்று மாலை (செவ்வாய்), நாசா அப்போது அனுப்பியிருந்த ஸ்பிரிட் தரையுளவி (NASA's Mars Exploration Rover Spirit ) எடுத்தது.
ஸ்டார் வார்ஸ் (Star Wars) பார்த்திருக்கீங்களா? (நானும் பார்த்ததில்லை!)
கதையில் இரு சூரியன்களைச் சுற்றும் டேட்டூஇன் (Tatooine) என்ற கிரகம் வரும்.
[Star Wars Episode IV: A New Hope" (LucasFilm, 1977)]
திரைப்படத்தில் வரும் காட்சி:

இப்ப புரியுதா ?
கண்ணா, இரண்டு சூரியனைப் பார்க்க ஆசையா? அப்ப நீங்க போக வேண்டியது கெப்லர் 16 B
நன்றி : Bad Astronomy , Hoax Slayer

அப்படி அனுப்பிய படம் ஒன்றைப் பார்த்த நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பல வானியலாளர்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறனர். படத்தைப் பார்த்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.

என்ன? ஆச்சரியமாக இருக்கிறதா?
செவ்வாய் கிரகத்தில் தெரியும் இந்த இரட்டை சூரியன்கள் தான் தற்போதைய சூடான சர்ச்சை (Hot topic). என்னங்க? நீங்களும் ஆராயப் போறீங்களா?
கொஞ்சம் பொறுங்க!!
யாரோ சும்மா விளையாட்டுக்குச் செய்த படம்!!! இது தான் சமீப காலத்தில் அதிகமாக பரப்பப்படும் படம்.
உண்மை
படத்தின் பிண்ணனியில் இருக்கும் மலை / மேடு ஆகியவை மெய்யாலுமே செவ்வாயில் உள்ளவை தான். (நம்புங்க!!). இந்தக் காட்சியை நாசாவின் தளத்திலும் காணலாம்.
இந்தப் படம் கூட கியூரியோசிட்டி எடுத்ததல்ல! 2005 மே 19 அன்று மாலை (செவ்வாய்), நாசா அப்போது அனுப்பியிருந்த ஸ்பிரிட் தரையுளவி (NASA's Mars Exploration Rover Spirit ) எடுத்தது.
அப்ப அந்த இரட்டை சூரியன்கள்?
ஸ்டார் வார்ஸ் (Star Wars) பார்த்திருக்கீங்களா? (நானும் பார்த்ததில்லை!)
கதையில் இரு சூரியன்களைச் சுற்றும் டேட்டூஇன் (Tatooine) என்ற கிரகம் வரும்.
[Star Wars Episode IV: A New Hope" (LucasFilm, 1977)]
திரைப்படத்தில் வரும் காட்சி:

இப்ப புரியுதா ?
கண்ணா, இரண்டு சூரியனைப் பார்க்க ஆசையா? அப்ப நீங்க போக வேண்டியது கெப்லர் 16 B
நன்றி : Bad Astronomy , Hoax Slayer
நம்பாதீங்க தொடரின் அனைத்து பதிவுகளையும் காண: நம்பாதீங்க- தொடர்
போட்டு தாக்குங்க (TM 1)
பதிலளிநீக்குநண்பா புதிய தகவல்கள் நேரம் கிடைக்கும் போது பழசையும் வாசித்து முடிக்கிறேன்
பதிலளிநீக்குநாசா சொன்னாக்கூட நாங்க நம்பமாட்டமில்ல பாஸ்.
பதிலளிநீக்குவணக்கம் ,
பதிலளிநீக்குஉங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com
அருமை.. ஆளுங்க. நிறைய பயனுள்ள தகவல்களை சுவராஷ்யமா திரட்டித் தர்றீங்க.. ஆதாரத்தோடு பதிவுகள் எழுதுவதுதான் உங்களுடைய தனித்தன்மை என்று நினைக்கிறேன்..
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்க. என்னுடைய வாழ்த்துகள்..!
மிகவும் நல்ல தகவல்... தினமும் உங்கள் பதிவை எதிர்பார்க்கின்றோம்.
பதிலளிநீக்குஇது ஒரு சமுதாய சேவை..........மக்களை தவறான தகவல்களிலிருந்து திசை திருப்பும் நல்ல சேவை !
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
கோப்பை வென்ற இளம் இந்தியா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html
சிறப்பான தகவல்... நன்றி!
பதிலளிநீக்குதிமுகவுல ஏகப்பட்ட சூரியன்கள் இருப்பதாக கேள்வி. :-))))
பதிலளிநீக்குஹிஹி...
நீக்குஅருமை சார்...
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)
இரட்டை சூரியன் ஸ்டார் வார்ஸ் உடன் இணைத்து எழுதிய விளக்கம்...பாஸ் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :)
பதிலளிநீக்குசும்மா சொல்லக் கூடாது... எப்படியெல்லாம் புரளி கிளப்புறாங்க.. ஸ்டார் வார்ஸ் மூன்று படங்களை மட்டும் தான் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொன்னதை பார்க்கவில்லை.
பதிலளிநீக்கு//கண்ணா, இரண்டு சூரியனைப் பார்க்க ஆசையா? அப்ப நீங்க போக வேண்டியது கெப்லர் 16 B
//
ஹிஹிஹிஹி
சிறப்பான பகிர்வு. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
பதிலளிநீக்குகருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றி!
பதிலளிநீக்கு