வணக்கம் நண்பர்களே... வழக்கம் போல எனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்! அதில் இணைய திரட்டியான தமிழ்10 தளத்தில் இருந்து ஒரு மடல் இருந்தது. "Stenzer உங்கள் இடுகையில் கருத்து தெரிவித்து ள்ளார்" என்று .. 'அடடா... நாம எழுதுறதையும் படிச்சு பார்த்து ஒருத்தர் கமெண்ட் சொல்லியிருக்காங்களே!' என்று ஆர்வமாக அஞ்சலை வாசித்தேன்!!!! வணக்கம் aalunga, தமிழ்10 தளத்தில் நீங்கள் பகிர்ந்த " அவிழ்மடலும் இனி..... பிளாக்கருக்கு நன்றி!" என்னும் இடுகைக்கு "stenzer "கருத்து தெரவித்துள்ளார் . " ஹலோ செல்லம் என் பெயர் binta உள்ளது உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி ( bintajaafar@yahoo.com ) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கி...
இதை சுலபமா நாங்க ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டிடம் சென்று உதை வாங்க வேண்டும் என்று சொல்லாமல் விட்டீர்களே அது வரை சந்தோசம்!
பதிலளிநீக்குஎளிமையான விளக்கம் :-)
சார் ! அசத்திட்டீங்க... நல்ல விளக்கம்... படிக்கும் குழந்தைகளுக்கு இது மாதிரி சொல்லி புரிய வைக்கலாம். ஆனால் இடையிடையே ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்கும்...?!?
பதிலளிநீக்குசிறந்த எளிமையான விளக்கம்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
SnR.DeVaDaSs
நண்பரே உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது படியுங்கள், முகவரி கீழே.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com/2012/08/blog-post_19.html
அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே!
நீக்குஅடடா! என்ன ஒரு விளக்கம்! அருமை!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
http://thalirssb.blogspot.in/2012/08/1.html
கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றி!!
பதிலளிநீக்கு