நான் சொல்லப்போகும் செய்தி பலருக்குத் தெரிந்திருக்கலாம்...
தெரியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்திலேயே பதிவிடுகிறேன்!!
நீங்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, பல இடங்களில் கீழ்காணும் சொற்தொடரைக் காணலாம்:

பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாடுத் தளங்கள், தன்னியக்க வங்கி இயந்திரம், எரிபொருள் கிடங்குகள், எனப் பல இடங்களில் உங்கள் அலைபேசியை அணைக்க சொல்லி வற்புறுத்தும் வாசகங்கள் இருக்கும்!!!
நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டி வந்தால், கண்டிப்பாக உங்கள் அலைபேசியை அணைக்க சொல்வார்கள்!!!
ஏன் அவர்கள் உங்கள் அலைபேசியை அணைக்க சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கண்டிப்பாக தெரிந்து இருக்கும்....
பிறருக்கு இடையூறாக இருக்கும் என்றால் அலைபேசியை அமைதி முறையில் வைப்போம் (Silent)

அமைதி முறையில் அலைபேசி இருக்கும் போது, அழைப்புகள் மற்றும் செய்திகள் வந்தால் ஒலி மூலம் அறிவிப்பதற்கு பதிலாக அதிர்வுகள் மூலம் அறிவிக்கும் . இதன் மூலம், அலைபேசி வைத்து இருப்பவர் தகவல் அறிந்து கொண்டு வெளியே சென்று பேசி வரலாம்..
அதற்கான திட்டம் தான் இது!!!
ஆனால், எல்லா இடங்களிலும் இது பொருந்தாதே???
மின்னணு சாதனங்கள் உள்ள அறையில் என்ன செய்வது?
அந்த அதிர்வுகள் கூட பிற சாதனங்கள் செயல்பட இடையூராக இருக்கலாம் அல்லவா?
அலைபேசியை அணைத்து விடுவது மட்டும் தான் ஒரே வழியா?
அது தேவை இல்லை!!
உங்கள் அலைபேசியை அணைக்காமலே அணைத்த மாதிரி செய்யலாம்
உங்கள் அலைபேசியில் "FLIGHT MODE" (சில அலைபேசிகளில் Offline Mode/ Airplane Mode) என்று இருக்கும்.. அதை இயக்குங்கள்!!!
நோக்கியா அலைபேசி:
Settings --> Profiles --> FLIGHT MODE
கருவிகள் --> சுய விவரங்கள் --> FLIGHT MODE
இப்போது திரையைப் பாருங்கள்!!
உங்கள் அலைபேசி சேவை சக்தி (Network Signal Strength ) மாயமாக போய் இருக்கும் !!
இந்த முறையில் நீங்கள் அலைபேசி சேவை சார்ந்த எந்த வேலையையும் செய்ய முடியாது.. எனவே, அதிர்வலைகள் கிளம்ப வாய்ப்பு இல்லை!!
ஆனால், பிறவற்றை (இசை, விளையாட்டு, நிழற்படம்,படக் கருவி) முதலியவற்றை எந்த தங்கு தடையும் இன்றி செய்யலாம்.. அவற்றால் எந்த பாதிப்பும் வராது!!
இசையைக் கேட்க தலையணி ஒலிவாங்கியைப் பயன்படுத்தவும் !! யாருக்கும் தொந்தரவாகவும் இருக்காது!!
அப்புறம் என்ன, இனி அலைபேசியை அணைக்காமலேயே அதை அணைத்து கொஞ்ச வேண்டியது தானே!!!

- அலைபேசியில் பேசுவது பிறருக்கு இடையூராக இருக்கலாம்
- அலைபேசியின் மின்காந்த அலைகள் ஏற்படுத்தும் அதிர்வலைகளால் அங்கே உள்ள மின்னணு சாதனங்கள் சரி வர இயங்காமல் போகலாம்..
பிறருக்கு இடையூறாக இருக்கும் என்றால் அலைபேசியை அமைதி முறையில் வைப்போம் (Silent)
அமைதி முறையில் அலைபேசி இருக்கும் போது, அழைப்புகள் மற்றும் செய்திகள் வந்தால் ஒலி மூலம் அறிவிப்பதற்கு பதிலாக அதிர்வுகள் மூலம் அறிவிக்கும் . இதன் மூலம், அலைபேசி வைத்து இருப்பவர் தகவல் அறிந்து கொண்டு வெளியே சென்று பேசி வரலாம்..
அதற்கான திட்டம் தான் இது!!!
ஆனால், எல்லா இடங்களிலும் இது பொருந்தாதே???
மின்னணு சாதனங்கள் உள்ள அறையில் என்ன செய்வது?
அந்த அதிர்வுகள் கூட பிற சாதனங்கள் செயல்பட இடையூராக இருக்கலாம் அல்லவா?
அலைபேசியை அணைத்து விடுவது மட்டும் தான் ஒரே வழியா?
அது தேவை இல்லை!!
உங்கள் அலைபேசியை அணைக்காமலே அணைத்த மாதிரி செய்யலாம்
உங்கள் அலைபேசியில் "FLIGHT MODE" (சில அலைபேசிகளில் Offline Mode/ Airplane Mode) என்று இருக்கும்.. அதை இயக்குங்கள்!!!
நோக்கியா அலைபேசி:
Settings --> Profiles --> FLIGHT MODE
கருவிகள் --> சுய விவரங்கள் --> FLIGHT MODE
இப்போது திரையைப் பாருங்கள்!!
உங்கள் அலைபேசி சேவை சக்தி (Network Signal Strength ) மாயமாக போய் இருக்கும் !!
இந்த முறையில் நீங்கள் அலைபேசி சேவை சார்ந்த எந்த வேலையையும் செய்ய முடியாது.. எனவே, அதிர்வலைகள் கிளம்ப வாய்ப்பு இல்லை!!
ஆனால், பிறவற்றை (இசை, விளையாட்டு, நிழற்படம்,படக் கருவி) முதலியவற்றை எந்த தங்கு தடையும் இன்றி செய்யலாம்.. அவற்றால் எந்த பாதிப்பும் வராது!!
இசையைக் கேட்க தலையணி ஒலிவாங்கியைப் பயன்படுத்தவும் !! யாருக்கும் தொந்தரவாகவும் இருக்காது!!
அப்புறம் என்ன, இனி அலைபேசியை அணைக்காமலேயே அதை அணைத்து கொஞ்ச வேண்டியது தானே!!!
nalla karuththu nandri
பதிலளிநீக்குsurendran
surendranath1973@gmail.com
Your statement is correct
பதிலளிநீக்குஏரொப்லேன் மோடு க்கு செட் செய்து மீண்டும் மாற்றிக்கொள்வதற்கு, அணைத்தே மீண்டும் துவக்கிக் கொள்ளலாமே !
பதிலளிநீக்குவீரராகவன்
வீரராகவன் சார்,
பதிலளிநீக்கு//ஏரொப்லேன் மோடு க்கு செட் செய்து மீண்டும் மாற்றிக்கொள்வதற்கு, அணைத்தே மீண்டும் துவக்கிக் கொள்ளலாமே !//
அணைத்தால், இசை விரும்பிகள் பாடல் கேட்க முடியாதே!!
அதே போல தான், புகைப்படம் எடுப்பது, விளையாடுதல் போன்றவை! அவற்றை மட்டும் செய்ய சேவை வசதி (Network) தேவையில்லையே!!
பாஸ் என் ஃபோனில் அப்படி ஒண்ணும் காணல்லையே.
பதிலளிநீக்குஒருவேளை ஏரோபிளேன் கண்டு பிடிக்கும் முன்னாடியே என் ஃபோனை கண்டு பிடிச்சுட்டாங்களோ?
கெளதமன்
பதிலளிநீக்குவேறு ஏதாவது பெயரில் இருக்கும்..
தேடிப் பாருங்கள்!
super..........
பதிலளிநீக்குநன்றி நண்பரே!!
பதிலளிநீக்கு