பதிவர்கள் எழுதும் பதிவுகளைப் பிற பதிவர்களிடமும், வாசகர்களிடமும் கொண்டு சேர்ப்பதில் பெரும் துணை புரிவன திரட்டிகள். தங்கள் பதிவுகளைப் பல தளங்களிலும் பரப்ப ஏதுவாக பதிவர்கள் பலரும் தங்கள் பதிவுகளில் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை வைப்பது வழக்கம்..
பெரும்பாலும் நாம் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை நிரலாக மட்டுமே இணைப்பதால் , அவை ஒரே வரிசையில் அமர்வது இல்லை.
அவை ஒரே வரிசையில் அமர்ந்தால் எவ்வளவு அழகாய் இருக்கும்?
இதைப் பற்றி ஏற்கனவே சில பதிவர்கள் எழுதி இருக்கிறார்கள். எனினும், அந்த நிரலில் சிறு மாற்றம் செய்து அனைவருக்கும் பயன்படி இதை எழுதுகிறேன்.
1. முதலில் உங்கள் டெம்பிளேட்டை ஒரு காப்புப்படி (Backup) எடுத்துக்கொள்ளவும்.
4. நீங்கள் ஏற்கனவே திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை நிறுவி இருந்தால் அவற்றை நீக்கவும். புதிதாய் நிறுவ நினைப்பவர்களுக்கு இது தேவை இல்லை. நீக்கவேண்டிய நிரல்கள் இதோ:
5.
என்கிற வரியைத் தேடவும்.
6. அதற்கு கீழே கீழ்காணும் வரிகளை உள்ளிடவும்:
7.
மற்றும்
ஆகியவற்றிற்கு இடையே, புதிதாய் ஒரு வரி
அடிக்கவும். அதற்குள் ஒரு ஓட்டுப்பட்டையின் நிரலை உள்ளிடவும். (நிரலிற்கு Step 4 பார்க்கவும்)
8. Step 7 போல ஒவ்வொரு பட்டைக்கும் ஒரு
எழுதி அதற்குள் நிரலை இடவும்.
9. அனைத்து ஓட்டுப்பட்டைகலையும் இட்ட பின், கீழே உள்ள "Save Template" என்பதனை அழுத்தி சேமிக்கவும்
10. இப்போது பிளாகருக்குச் சென்று பார்த்தால் திரட்டிகள் அழகாய் ஒரே வரிசையில் இருக்கும்.
பி.கு :
* இரண்டு ஓட்டுப்பட்டைகளை இணைத்திருந்தால் கோடிங் இப்படி இருக்கும்
(உதாரணம் : இன்ட்லி, தமிழ்10):
* நீங்கள் எந்த வகையான டெம்பிளேட்டை வைத்து இருந்தாலும், இதை உள்ளிடலாம். எனவே, டெம்பிளேட் பிரச்சனை இல்லை.
* பட்டையினை
என்கிற பகுதிக்குள் எங்கு வேண்டுமென்றாலும் வைக்கலாம்!!
* வரிசையின் பண்புகளை மாற்ற
என்பதில் உள்ளவற்றை மாற்றிப் பார்க்கலாம்
* திரட்டிகளை அழகாய் அடுக்குவதற்குத் தேவையான நிரலிற்கு வழிகாட்டியமைக்கு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும், "கற்போம்" இதழிற்கும் நன்றிகள் பல!!
சந்தேகம் இருந்தாலோ, நிரலில் எதுவும் பிழை இருந்தாலோ, பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. சரி செய்கிறேன்!
1. முதலில் உங்கள் டெம்பிளேட்டை ஒரு காப்புப்படி (Backup) எடுத்துக்கொள்ளவும்.
- பழைய பிளாகர் இடைமுகம் எனில், Blogger-->Design-->Edit HTML செல்லவும். அங்கிருக்கும் "Download Full Template " ஐச் சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளவும்
- புதிய பிளாகர் இடைமுகம் எனில், Blogger-->Template செல்லவும். அங்குள்ள 'Backup/Restore' ஐ அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்
- பழைய பிளாகர் இடைமுகம் எனில், அதே பக்கத்தில் இருக்கவும்
- புதிய பிளாகர் இடைமுகம் எனில், "Edit HTML" ஐச் சொடுக்கி வரும் எச்சரிக்கைப் பெட்டியில் "Continue" என்பதை அழுத்தவும்
4. நீங்கள் ஏற்கனவே திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை நிறுவி இருந்தால் அவற்றை நீக்கவும். புதிதாய் நிறுவ நினைப்பவர்களுக்கு இது தேவை இல்லை. நீக்கவேண்டிய நிரல்கள் இதோ:
- முகப்புத்தகம் (Facebook) :
- ட்விட்டர் (Twitter):
- இன்ட்லி (Indli):
- தமிழ்10 :
- யுடான்ஸ்:
* நீங்கள் எந்த வகையான டெம்பிளேட்டை வைத்து இருந்தாலும், இதை உள்ளிடலாம். எனவே, டெம்பிளேட் பிரச்சனை இல்லை.
* பட்டையினை
என்கிற பகுதிக்குள் எங்கு வேண்டுமென்றாலும் வைக்கலாம்!!
* வரிசையின் பண்புகளை மாற்ற
table border='0' bordercolor='#000000' cellpadding='4' cellspacing='4' style='background-color:#CCFFFF' width='400'
என்பதில் உள்ளவற்றை மாற்றிப் பார்க்கலாம்
* திரட்டிகளை அழகாய் அடுக்குவதற்குத் தேவையான நிரலிற்கு வழிகாட்டியமைக்கு தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும், "கற்போம்" இதழிற்கும் நன்றிகள் பல!!
சந்தேகம் இருந்தாலோ, நிரலில் எதுவும் பிழை இருந்தாலோ, பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. சரி செய்கிறேன்!
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
பகிர்வுக்கு நன்றி நண்பரே.....
பதிலளிநீக்குபடித்து கருத்து கூறியதற்கு நன்றி நண்பரே!
நீக்குநன்றி அருண்!
பதிலளிநீக்குவலைப்பூப் பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி ஐயா!
நீக்குதேவையான பதிவு நண்பா
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
நீக்குநன்றி!
பதிலளிநீக்குநன்றி நண்பா!
நீக்குபதிவுக்கு நன்றி உங்கள் சேவை தொடர இந்த அன்புவின் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்கள் பதிவுக்கு மிக்க நன்றி உங்களுக்காக எனது ஒரு பதிவு அவசியம் பாருங்கள்:-
பதிலளிநீக்குhttp://naveensite.blogspot.in/2012/06/blog-post.html
அருமை////////////
பதிலளிநீக்குநன்றி -------------
நல்வரவு
http://dyficdm.blogspot.in/2012/10/blog-post_5374.html